• Home
  • /
  • Books & E-Books
  • /
  • Tamil Sermon Notes – தமிழ் பிரசங்க குறிப்புகள் (Tamil Edition)
₹ 49

Validity

Till Further Changes

Seller

Active Deal

Tamil Sermon Notes – தமிழ் பிரசங்க குறிப்புகள் (Tamil Edition)

Tamil Sermon Notes – தமிழ் பிரசங்க குறிப்புகள் வேதத்தின் சத்தியங்களை நமது வாழ்க்கையில் பயன்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேதாகமத்தை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் வேதத்தை போதிக்கும் போதகர்களுக்கும் உதவும் வகையில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த 10 பிரசங்க குறிப்புகள் அடங்கியுள்ளன. இவைகளை உங்களின் சபைகளிலும் ( ) வேத ஆராய்ச்சி கூட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்த முடியும். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள், பயன்படுத்துங்கள்.

கர்த்தர் தாமே இந்த புத்தகத்தின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக.


Steps to Get Tamil Sermon Notes – தமிழ் பிரசங்க குறிப்புகள் (Tamil Edition).