MAZHAI NINDRA PINBUM (Tamil Edition)
அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம். "மழை நின்ற பின்பும்!" என்ற இந்த நாவலின் மூலம் எனது முதல் பதிப்பை வெளியிடுகிறேன்.உங்களின் ஆதரவு கிடைக்கப் பெருமாயின் நான் இந்த துறையில் மென்மேலும் பல கட்டங்களை அடைவேன். அதற்கான முதல் வித்தாக இந்த நாவலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
கதையின் நாயகியாக வரும் கவிப்ரியா, அவளது வாழ்வில் இழந்தவைகளை தனது கல்வி மூலம் மீண்டும் பெற்றெடுக்கிறாள். விதியின் விளையாட்டு அவள் பெற்ற வாழ்க்கை முதற்கொண்டு அனைத்தும் அவளை விட்டு மறைந்தது கல்வியைத் தவிர. சிறு வயது முதலே தனது குறிக்கோளை நோக்கிப் பயணித்தவள் இறுதியில் எவ்வாறு அதை நிறைவேற்றினாள் என்பதைக் கூறுவது தான் இந்த கதையின் கரு. முக்கோண காதல் கதை என்பதால் கதையின் நாயகர்களைப் பற்றி கூறுவதை விட வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் இலக்கிய உலகில் சிறு வயது முதல் கொண்ட லட்சியத்தைப் நிறைவேற்றுவது பற்றி எழுதப்பட்டிருக்கும் இந்த கதை வாசகர்களிடம் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.
-உ. ஆர்த்தி பாஸ்கர்.

Steps to Get MAZHAI NINDRA PINBUM (Tamil Edition).
- Visit MAZHAI NINDRA PINBUM (Tamil Edition)
- Add to your cart.
- Login / Register
- Select / Update Shipping Details
- No Apply Coupon Required.
- Offer Validity: