₹ 49

Validity

Till Further Changes

Seller

Active Deal

IRATTAI MUNAIK KATHI: BAAGAM – 1 (Tamil Edition)

நாம் அனைவரும் சிறுவயது முதலே "ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்" என்று தொடங்கும் பலவாறான கதைகளைக் கேட்டிருப்போம். அந்த கதைகள் என்றுமே ஈர்ப்பையும் ஸ்வாரஸ்யத்தையும் தரவல்லன. நான் படித்த கதைகளும் என் பாட்டியிடம் கேட்ட கதைகளும் என்னைக் கதை எழுதத் தூண்டின. அந்த தூண்டுதலின் வெளிப்பாடாக இந்த முயற்சியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.


Steps to Get IRATTAI MUNAIK KATHI: BAAGAM – 1 (Tamil Edition).