₹ 60

Validity

Till Further Changes

Seller

Active Deal

423 (Tamil Edition)

ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறான் அருண். ஒரு கட்டத்தில் தன் தந்தையின் நிழலில் இனியும் வாழ இயலாது என்று புரிந்துகொண்டு சென்னையை நோக்கிப் பயணிக்கின்றான். ஒரு சிறிய வேலையில் சேர்ந்து தன் புதிய வாழ்வினைத் தொடங்குகிறான். ஒரு முகமூடியினுள் இருந்து கொண்டு சென்னையில் சில கொடூரமான தொடர் கொலைகளை அரங்கேற்றுகிறான் ஒருவன். அந்த முகமூடிக்கு பின்னால் இருக்கும் முகத்தைத் தேடி வருகிறார் ராகவன். அந்த முகமூடிக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன. இப்படி கொடூரமாக தொடர் கொலைகளை நிகழ்த்த காரணம் என்ன. இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறார் ராகவன். இந்த தேடல் அருணின் சராசரி வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது. அருண், ராகவன் மற்றும் அந்த முகமூடிக்கு பின்னால் இருக்கும் அந்த முகம் மூவரும் ஒரே புள்ளியில் எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பதை சுவாரசியமாகவும் திகில் வடிவிலும் சொல்லும் கதை தான் இந்த “423”

இக்கதையின் களம் ஒன்றும் புதுமையானதல்ல, ஆனால் அதற்கான காரணம் சற்று புதுமையானது தான். நாம் அன்றாடம் மிக சுலபமாக கடந்து செல்லும் விசயத்தில் இருக்கும் நுட்பமான பிரச்சனையை பற்றி பேசுவது தான் இந்த 423. இன்று நம் கண்களுக்குப் பெரிதாக புலப்படாத இந்த விசயம்தான் இனி வரும் காலங்களில் நம் சமூகத்தையே தீர்மானிக்க போகிறது என்று எண்ணும் பொழுது சற்று மிரட்சியாகத் தான் உள்ளது. அதே மிரட்சி உங்களுக்கும் ஏற்படுகிறதா என்று இக்கதையை படித்துவிட்டு கூறுங்கள்.


Steps to Get 423 (Tamil Edition).

  • Visit 423 (Tamil Edition)
  • Add to your cart.
  • Login / Register
  • Select / Update Shipping Details
  • No Apply Coupon Required.
  • Offer Validity: