• Home
  • /
  • Books & E-Books
  • /
  • விழித்தெழும் கனவுகள்: Vizhithezhum Kanavugal (Tamil Edition)
₹ 100

Validity

Till Further Changes

Seller

Active Deal

விழித்தெழும் கனவுகள்: Vizhithezhum Kanavugal (Tamil Edition)

அன்பிற்கினிய வாசகர்களே வளரும் கவிஞர் ஜீவா நாராயணனின் வாஞ்சையான வணக்கம் " விழித்தெழும் கனவுகள் " என்ற தலைப்பில் உள்ள இந்நூல் எனது இரண்டாவது கவிதை தொகுப்பாகும்

மதிற்பிற்குரிய மறைந்த தமிழ் அறிஞர் ம. இல. தங்கப்பா அவர் மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன் எனது இந்த நூலிற்கு அணிந்துரை அளித்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன், அவரின் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

" விழித்தெழும் கனவுகள் " என்னும் இந்த கவிதை தொகுப்பு மூலம் இளைஞர்களை தங்கள் கனவுகளை நோக்கி முயற்சிக்கவும் , போராடவும் , வெற்றிபெறவும் தூண்டும்.

இந்நூலில் தமிழை வளர்ப்போம், இயர்கையின் மேன்மை சமுதாய மறுமலர்ச்சி , சுயமரியாதை , அன்பு செய்க , இலக்கு, ஈடுபாடு, போன்ற கருத்துக்களில் கவிதைகளை படைத்துள்ளேன்


Steps to Get விழித்தெழும் கனவுகள்: Vizhithezhum Kanavugal (Tamil Edition).