• Home
  • /
  • Books & E-Books
  • /
  • ருத்ரதாரா (யாழியின் தீரா பகை): (தமிழ் திரைக்கதை வடிவ நாவல் படைப்பு) (தொடர் Book 5) (Tamil Edition)
₹ 75

Validity

Till Further Changes

Seller

Active Deal

ருத்ரதாரா (யாழியின் தீரா பகை): (தமிழ் திரைக்கதை வடிவ நாவல் படைப்பு) (தொடர் Book 5) (Tamil Edition)

மாயமும் மந்திரமும் சூழ்ந்த யாழியையும் சுரதியையும் இனி பார்க்கப் போகின்றீர்கள். இரு நாட்டின் யுவனும் யுவதியும் செய்யப் போகும் காதலில் கரைந்துருகி காணாமல் போவீர்கள். காலங்கள் மாறினாலும் ஜென்ம ஜென்மமாய் கொண்டக் காதலின் வீரியம் குறைந்திடாது. உயிரை ஜீவனாக்கி ருத்ரதாரா அள்ளித் தெளித்து புனைந்திடும் காதல் காவியத்தில் தொலைந்து மீண்டிடுங்கள். உங்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இப்பகுதியில் விடைக் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
தொடர்ந்து பயணியுங்கள் பல பிரமிப்பான சாகசங்களுடன்.


Steps to Get ருத்ரதாரா (யாழியின் தீரா பகை): (தமிழ் திரைக்கதை வடிவ நாவல் படைப்பு) (தொடர் Book 5) (Tamil Edition).