• Home
  • /
  • Books & E-Books
  • /
  • மை / Mai: இருளின் அதிகாரம் (Tamil Edition)
₹ 60

Validity

Till Further Changes

Seller

Active Deal

மை / Mai: இருளின் அதிகாரம் (Tamil Edition)

சுயநலத்திற்காக இரத்தம் சொட்ட சொட்ட நடந்தேறும் சில கொலைகள். அதன் பின்னால் உள்ள காரணத்தின் கோரமுகங்கள். இவை எதுவும் அறியா தூய்மையான காதல், அதைத் தாங்கி பிடிக்கும் நட்பு, எதையும் எதிர்பாராமல் பொழியும் அன்பு. இவை அனைத்தையும் தொடர்பு படுத்தி, தொடர்பில்லா கதையோட்டத்தில் புனைந்த கதையே இது. இக்கதையில் வரும் சில காட்சிகள் நம் வீட்டின் அருகிலும் நம் தெருக்களிலும் அன்றாடம் நமக்கு காணக்கிடைக்கும். சில காட்சிகள் நம் கண்களுக்கு புலப்படாத அரசியலை உரைக்கும். அந்த அரசியலை புரிந்துகொள்ளாமல் அன்றாடம் அதற்கு நாமும் பலியாகிக் கொண்டே இருக்கிறோம்.

ஆங்கிலத்தில் "Butterfly effect" என்று சொல்வார்கள். அதாவது ஒரு சிறு நிகழ்வில் ஏற்படும் மாற்றமானது தன்னைச் சுற்றி உள்ள பிற பெரும் நிகழ்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு தனித்தனி நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதே இதன் சாராம்சம். இக்கதையில் பல கிளைக்கதைகள் உண்டு அதில் ஒரு கிளைக்கதையில் ஏற்படும் சிறிய மாற்றம் ஆணிவேரின் அருகே உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெருங்கதையை வெளிக்கொணரும். அப்படி வெளிவந்த கதையின் முடிவை எழுத ஊழ்வினை வந்து சேரும்.


Steps to Get மை / Mai: இருளின் அதிகாரம் (Tamil Edition).