• Home
  • /
  • Books & E-Books
  • /
  • மைதிலியின் ப்ருந்தாவனம் (Tamil Edition)
₹ 49

Validity

Till Further Changes

Seller

Active Deal

மைதிலியின் ப்ருந்தாவனம் (Tamil Edition)

கிடச்சம்பாடி – இயந்திர வாழ்க்கையிலிருந்து அப்போப்போ தப்பிச்சு ஓடக்கூடிய ஒரு அழகான கிராமம். இந்த மண் வாசத்த அனுபவிக்க மண் மனம் மாறாத இந்த கதையில வர நம்ம கசின்ஸ் பட்டாளம் தனியா ட்ராவல் பண்ண போகுற முதல் பயணம் இது. வாழ்க்கையில வரும் முதல் அனுபவம் எல்லாருக்குமே மறக்கமுடியாததா ஒன்னு இருக்கும். அது பெஸ்ட் ஆவும் இருக்கும் சில சமயம் ஒர்ஸ்ட் ஆவும் இருக்கும். ஆனா இந்த பயணம் மூலமா இவங்களுக்கு என்ன தரப்போகுதுனு பாக்கலாம். யாருக்கு இந்த கதை பிடிக்குமோ பிடிக்காதோ கண்டிப்பா 80ஸ் & 90ஸ் கிட்ஸ்க்கு பிடிக்கும். (அட 2கே கிட்ஸ்க்கு கொஞ்சம் இருங்கப்பா. உடனே இது அந்த காலத்து கதை சுத்த போர்-னு சினொபிஸிஸை கிளோஸ் பன்னிடாதிங்க) இது இந்த காலத்துக்கதை தான். இதுல வர கசின்ஸ் உறவுமுறைகளை படிக்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நம்புறோம். இந்த மாதிரி கதை கரு ஏற்கனவே வந்துருக்கலாம் மக்களே. ஆனா எழுத்தும் நடைமுறையும் எங்க சொந்த கற்பனையே. இருக்குற சின்ன மூளையை வெச்சு ஏதோ முயற்சி
பண்ணிருக்கோம். படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. பாசிட்டிவ் கமெண்ட்ஸை கைகூப்பி வரவேற்க்கறோம். நெகடிவ் கமெண்ட்ஸை அசடு வழிஞ்சு சிரிச்சி மழுப்பி அதை எப்படி சரி செய்யலாம்னு யோசிச்சி மாத்திக்கிறோம்.


Steps to Get மைதிலியின் ப்ருந்தாவனம் (Tamil Edition).