• Home
  • /
  • Books & E-Books
  • /
  • பட்டு வாங்குவது எப்படி? (Tamil Edition)
₹ 99

Validity

Till Further Changes

Seller

Active Deal

பட்டு வாங்குவது எப்படி? (Tamil Edition)

இந்தியாவின் கலைப் பாரம்பரியங்களுள் ஒன்று பட்டு நெசவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இம்மண்ணில் உருவாகி வந்த இந்த கலைப் படைப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மழலைச் செல்வத்திற்கு அழகுப் பட்டுடுத்தி அமுதுட்டும் நிகழ்வு முதல் அறுபதாம் கல்யாணம் வரை தமிழ் வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் பட்டாடைகளுக்கு உண்டு.
இந்தியாவில் ஒவ்வொரு 100 கிலோமீட்டர்களுக்கும் பட்டு ரகங்களில் நுண்ணிய கலை மாறுபாடுகள் உண்டு.

ஆண்டாண்டு காலமாய் பட்டுச் சேலைகளை இந்தியப் பெண்கள் விரும்பி வாங்கினாலும், பட்டுச் சேலை ரகங்கள் குறித்தும், தனக்கேற்றதைத் தேர்ந்தெடுப்பது குறித்தும், தரம் சரிபார்த்து வாங்குவது குறித்தும், பராமரிப்பது குறித்தும் உடுத்தும் விதங்கள் குறித்தும் இன்னும் பெரிய புரிதல் இல்லை என்றே சொல்லலாம்.

இந்நூல் அக்குறையைப் போக்கும் சிறு முயற்சி. பட்டாடைகளுக்குப் பின் இருக்கும் சுவாரஸ்யமான வரலாற்றைத் தீவிரமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள் எழுத்தாளர்கள் கனகதூரிகாவும் விஜயரெங்கனும்.


Steps to Get பட்டு வாங்குவது எப்படி? (Tamil Edition).