• Home
  • /
  • Books & E-Books
  • /
  • நிஜமான கற்பனைக் காதல்: (நகைச்சுவை கலந்த காதல் கதை) (Tamil Edition)
₹ 52

Validity

Till Further Changes

Seller

Active Deal

நிஜமான கற்பனைக் காதல்: (நகைச்சுவை கலந்த காதல் கதை) (Tamil Edition)

காதல் கதைகள்/கவிதைகள் என்றால் பிடிக்குமா உங்களுக்கு? இந்தக் கதையின் நாயகன் காதல் கதைகளையும் காதல் கவிதைகளையும் எழுதுவதில் வல்லவன். அவன் பெயரே மன்மதன் !! தமிழ்நாடு முழுக்க பிரபலம், முக்கியமாக இளம்பெண்கள் மத்தியில்.

அப்படிப்பட்ட ஒருவனுக்கு உருகி உருகி காதலிக்க ஒரு காதலி இல்லைன்னா எப்படி இருக்கும்…….

அவனும் பகீரதப் பிரயத்தனம் செஞ்சு காதலியைத் தேடி அலையறான், கிடைத்தாளா…..

அவனது காதல் கனவு கடைசியில் நிறைவேறியதா இல்லையா….

நகைச்சுவை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். முடிந்தவரை எங்கெங்கு நுழைக்க முடியுமோ அதை நுழைத்து விடுவேன். இதிலும் அப்படித்தான்.

படித்துவிட்டு இந்த மின்புத்தகக் கடையில் பின்னூட்டம் இட்டால் மகிழ்வேன் அல்லது SathyaSriWriter@gmail.com ஒரு மின்னஞ்சல் போதும்.

நன்றியுடன்,
சத்யஸ்ரீ


Steps to Get நிஜமான கற்பனைக் காதல்: (நகைச்சுவை கலந்த காதல் கதை) (Tamil Edition).