நான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition)
இந்நூலில் கூறப்பெற்றுள்ள மாமனிதர்கள், வரலாறு படைத்தவர்கள். அவர்கள் – மாமனிதர்களாக ஆவதற்கு அவர்களின் தூய எண்ணமும் ஆயிரக்கணக்கான செயல்களும் துணைபுரிந்தன, பல்வேறு பரிமாணமுடைய இவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் மிகப் பெரிய வரலாற்று நூலே எழுதலாம். ஆனால், என்னுடைய நோக்கம் அதுவன்று. எவ்விதச் சிறப்பும் இல்லாத என் போன்ற ஒருவனிடம் இந்த மாமனிதர்கள் காட்டிய அன்பு, பரிவு, செய்த உபகாரம் என்பவற்றில் சிலவற்றை மட்டுமே இங்குக் குறித்துள்ளேன்.
வ.உ.சி., திரு.வி.க., தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம். அவற்றைத் தொகுத்துரைப்பது என் நோக்கமன்று. இப் பெருமக்களிடம் எனக்கு நேர்ந்த நேரடியான அனுபவங்களிற் சிலவற்றைத் தொகுத்துக்கொடுப்பதே இந்தரலின் நோக்கமாகும்.

Steps to Get நான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition).
- Visit நான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition)
- Add to your cart.
- Login / Register
- Select / Update Shipping Details
- No Apply Coupon Required.
- Offer Validity: