சந்தோஷம் (சிறுகதைத் தொகுப்பு) (Tamil Edition)
சந்தோஷம்’ என்னும் தலைப்புடைய என் சிறுகதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கான ‘தென்றல்’ என்னும் மாதப்பத்திரிக்கையில் 2014 வருடம் நடத்திய போட்டியில் சிறப்புச் சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. அதையே இந்த சிறுகதைத் தொகுப்புக்குத் தலைப்பாக வைத்திருக்கிறேன். நான் எழுதி வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்ட முதல் கதை ‘தூரத்து சொந்தம்’. அதற்கு வாசகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்புதான் என்னை மேலும் எழுதத் தூண்டியது. பெயர்த் தேர்வு, வேகம், வாக்குச் சாதுர்யம் போன்ற சிறுகதைகள் அடுத்தடுத்து வெளியானதும் எனக்கு மேலும் எழுத ஆர்வமேற்பட்டது.
Steps to Get சந்தோஷம் (சிறுகதைத் தொகுப்பு) (Tamil Edition).
- Visit சந்தோஷம் (சிறுகதைத் தொகுப்பு) (Tamil Edition)
- Add to your cart.
- Login / Register
- Select / Update Shipping Details
- No Apply Coupon Required.
- Offer Validity: