• Home
  • /
  • Books & E-Books
  • /
  • காலத்தை வென்ற காதல் கதைகள் (லைலா மஜ்னு): World Famous Love Stories ( Laila Majnu) (tamil) பாகம் 1 (Tamil Edition)
₹ 49

Validity

Till Further Changes

Seller

Active Deal

காலத்தை வென்ற காதல் கதைகள் (லைலா மஜ்னு): World Famous Love Stories ( Laila Majnu) (tamil) பாகம் 1 (Tamil Edition)

உலகம் தோன்றிய காலம் முதல் இன்றைய விஞ்ஞான காலம் வரை எவ்வளவோ மாற்றங்களை கண்டுள்ளது. ஆனாலும் இன்றும் அழியாமல் தொடர்பவை சிலவை மட்டுமே. வாழும் முறைகளும் நிலப்பகுதிகளும் மாறினாலும் எத்தனையோ காதல் கதைகள் உலகில் காலத்தால் அழியாதவையாக மக்கள் மனதை வென்று நிலைபெற்று நிற்கிறது. அதில் லைலா மஜ்னு காதல் கதையும் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. லைலா மஜ்னு காதல் கதையானது 7ம் நூற்றாண்டில் அரேபியாவில் பாலைவனங்களுக்கு நடுவில் அமைந்த ஊரில் வாழ்ந்த கயஸ் என்ற ஆணுக்கும் லைலா என்ற பெண்ணுக்கும் இடையில் மலர்ந்து வரலாற்றில் இடம் பிடித்த உண்மை கதையாகும். இது பல கவிஞர்களாலும் சில பல வேறுபாடுகளுடன் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது உண்மை கதையை கற்பனை நடையில் எழுதப்பட்டுள்ள கதையாகும்.


Steps to Get காலத்தை வென்ற காதல் கதைகள் (லைலா மஜ்னு): World Famous Love Stories ( Laila Majnu) (tamil) பாகம் 1 (Tamil Edition).