• Home
  • /
  • Books & E-Books
  • /
  • காட்டுப் பங்களாவில் கலகலப்பு : Kaatu pangalavil kalakalappu (Tamil Edition)
₹ 70

Validity

Till Further Changes

Seller

Active Deal

காட்டுப் பங்களாவில் கலகலப்பு : Kaatu pangalavil kalakalappu (Tamil Edition)

"காட்டுப் பங்களாவில் கலகலப்பு" ஒரு கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையை
உள்ளடக்கிய சமூக ரீதியிலான அனுபத்தின் சிறுகதை. கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை பயணிக்கும் போது இக்கதையை ஓர் வாசகர் முழுவதுமாக உணர முடியும். மேலும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே…யாரையும் குறிப்பிடும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. மேலும் கதை நகர்வின் அடுத்தடுத்த காட்சிகள் தொடர்ந்து அந்தக் காட்டுப் பங்களாவைச் சுற்றி நகரக் கூடியது.

இது எழுத்தாளராகிய எனது முதல் சிறுகதை இந்த அமேசான் தளத்தில். படிக்கும் வாசகர்களின் விமர்சனங்கள் அடுத்தடுத்த கதைக்களத்தை எழுத என்னை ஊக்குவிக்கும். மறக்காமல் விமர்சனம் செய்க ! விமர்சனத்தால் பயணிப்பேன் சரியான பாதையில்…படித்து மகிழ்க… ! நன்றி.


Steps to Get காட்டுப் பங்களாவில் கலகலப்பு : Kaatu pangalavil kalakalappu (Tamil Edition).