• Home
  • /
  • Books & E-Books
  • /
  • காசி யாத்திரை – மகிமையும் வழிமுறைகளும் – KASI YATRA : Ready Reckoner (Tamil Edition)
₹ 99

Validity

Till Further Changes

Seller

Active Deal

காசி யாத்திரை – மகிமையும் வழிமுறைகளும் – KASI YATRA : Ready Reckoner (Tamil Edition)

காசி யாத்திரையின் மகிமையும் வழிமுறைகளும் பற்றி விரிவாக இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். தீர்த்த யாத்திரையிலேயே மிகச்சிறந்த யாத்திரை காசி யாத்திரை. இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது காசி யாத்திரை மேற்கொள்ள வேண்டும். காசி யாத்திரையின் வரலாறு, அதன் மகிமைகள், காசி யாத்திரையை எவ்வாறு ஆரம்பித்து எவ்வாறு முடிக்க வேண்டும், ஒவ்வொரு திருத்தலத்தின் மகிமைகள் மற்றும் அங்குள்ள ஆலயங்களின் சிறப்பை பற்றியும் எழுதியுள்ளேன். பித்ரு கர்மாக்கள் என்றல் என்ன? பித்ரு கர்மாக்களின் முக்கியத்துவம் மற்றும் காசி யாத்திரையின்போது செய்யவேண்டிய சடங்குகள் மற்றும் பித்ரு கர்மாக்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக கூறியுள்ளேன்.


Steps to Get காசி யாத்திரை – மகிமையும் வழிமுறைகளும் – KASI YATRA : Ready Reckoner (Tamil Edition).