• Home
  • /
  • Books & E-Books
  • /
  • கழிப்பறையும், கட்டதுரையும் – Kazhipparayum Kattadhurayum: A humorous short story (Tamil Edition)
₹ 99

Validity

Till Further Changes

Seller

Active Deal

கழிப்பறையும், கட்டதுரையும் – Kazhipparayum Kattadhurayum: A humorous short story (Tamil Edition)

(நகைச்சுவையான சிறுகதை)

இடம் : கிராம நிர்வாக அலுவலகம், பட்டிக்காடு.
திங்கள் காலை 10 மணி.

கிராம நிர்வாக அலுவலரான கட்டதுரை, சில ஆவணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு ஆவணத்தைப் பார்த்துவிட்டு, "யப்பா மாணிக்கம்.. என்னய்யா இது? அரசாங்கம் டாய்லெட் கட்டறதுக்குப் பண உதவி வழங்கறதா சொன்னதுக்கு அப்புறமும், யாருமே அதை உபயோகப்படுத்திக்க முன்வரல?!" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு மாணிக்கம், "அத ஏன் கேட்கறீங்க சார்?! நான் ஊர் முழுக்கப் போய் இந்தத் தகவலை சொன்னேன்.நோட்டிஸ் அடிச்சு, அதுல அரசு 12000 ரூபாய் உதவித்தொகையா குடுக்குதுன்னும் போட்டேன். ஆனா 12000 ரூபாய் மட்டும்தான் அரசு குடுக்குது. மிச்ச பணத்துக்கு நாங்க எங்க போகறது? டாய்லெட் முழுசா கட்டிக்குடுக்கறதுனா குடுங்க. இல்லைனா ஆளை விடுங்க.. அப்டின்னு சொல்லிட்டாங்க!" என்றான்.


Steps to Get கழிப்பறையும், கட்டதுரையும் – Kazhipparayum Kattadhurayum: A humorous short story (Tamil Edition).