• Home
  • /
  • Books & E-Books
  • /
  • ஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition)
₹ 49

Validity

Till Further Changes

Seller

Active Deal

ஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition)

மூத்த எழுத்தாளர் மதிப்புமிக்க திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய மூன்று குறுநாவல்கள் தொகுக்கப் பெற்று “ஒரு வீட்டின் கதை” என்ற தலைப்பில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள “ராதை சிரித்தாள்” 1948-ம் ஆண்டிலும் “குமாரி செல்வா” 1951-லும் “ஒரு விட்டின் கதை” 1979-லும் எழுதப்பெற்றவை.
“ஒரு வீட்டின் கதை” நாவலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதியுள்ள பின்னுரை இந்நூலுக்குச் சிறப்புச் செய்கிறது.


Steps to Get ஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition).