ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை (Tamil Edition)
நம் ஆசிய முறையில் பயிர் செய்தால் பருவத்துக்குப் பருவம் நிலவளம் உயரும். உழைப்பது குறையும், உற்பத்தி பெருகும்; அமெரிக்க பாதை இயற்கைக்கு கடிவாளமிட்டு, அதன்மீது குதிரை சவாரி செய்வது. ஆசியப் பாதை பூமியை தாயாக மதித்து தாய் மடியில் தலை வைத்துச் சுகம் துய்ப்பது. அமெரிக்கப் பாதை தொழில் நுட்பத்தைச் சார்ந்தது. ஆசியப் பாதை உண்மைத் தத்துவத்தைச் சார்ந்தது.
அமெரிக்கப் பாதை பட்டணத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆலை பொருட்களை ஊர்ப்புறங்களில் விற்று லாபம் தேடுவது.
ஆசியப் பாதை பகுத்துண்டு பல்லுயிர்ப் பேணுவது. இயற்கை வழியை மசானோபு புகோகா இப்படிச் சொல்கிறார். இயற்கையில் ஒரு விதி செயல்படுகிறது (Law of Nature). அந்த விதி இதுதான். இயற்கை கொடுத்ததை திருப்பிக் கொடுத்துவிடுகிறோம் (Law of Return).
இயற்கை வைக்கோலையும் நெல்லையும் கொடுக்கிறது. நமக்குத் தேவை அரிசி. உமியையும் வைக்கோலையும் நிலத்திற்கே திருப்பி அளிப்போம். இதன் பிறகு எஞ்சி இருக்கும் வேலைகள் விதைப்பதும் அறுப்பதும் மட்டுமே. அதனால் ஆசியப்பாதை என்பது நிலைத்து நீடிப்பது மட்டுமல்ல. திறமை மிக்கதும் அதுவே.
மசானோபு புகோகா விட்ட மூச்சுக்காற்றில் மூடநம்பிக்கை எரிந்து சாம்பலானது. மசானோபு புகோகா சொல்வது என்ன? உழவன் ஏன் கொலைகாரனாக வேண்டும்? பூச்சிகளை ஏன் கொல்ல வேண்டும்? பூச்சிகள் நமது நண்பர்கள் இல்லையா? பூச்சிகள் தேன் தரவில்லையார் பூச்சிகள் பட்டு தருகின்றனவே? பூச்சிகள் அரக்கு தருகின்றன. பூச்சிகள் களைச்செடியைத் தின்னவில்லையா? பூச்சிகள் (சிலந்தி, தட்டான், குளவி) பூச்சியை பிடித்து தின்னவில்லையா? பூச்சிகள் பறவைக்கு உணவாகவில்லையா? பூச்சிகள் தேன் எடுக்க பூக்கள் பூக்களாய் போவதால் தானே மகரந்தச் சேர்க்கை நடைபெற்றுச் செடிகளில் விதை பிடிக்கின்றன. பூச்சிகளைக் கொல்லும்போது இவ்வளவு பலனையும் நாம் இழக்கவில்லையா? மசானோபு புகோகா மற்றுமோர் கட்டுக் கதையையும் அவிழ்த்து உதறுகிறார். அமெரிக்காவில் 3 விழுக்காடு மக்கள்தான், அமெரிக்கா முழுவதற்குமான உணவை உற்பத்தி செய்வதாக கதை கட்டுகிறார்கள். உண்மை நிலை என்ன? இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள் ஊர்ப்புறங்களில் இருப்பது உண்மைதான். இவர்களில், பயிர் செய்பவர்கள் ஊருக்குள்ளேயே இருக்கிறார்கள். கலப்பை, வண்டி போன்ற கருவிகள் செய்வோர் ஊருக்குள் இருக்கிறார்கள். சக்தி உற்பத்தி செய்பவர்கள் (கால்நடை பராமரிப்பும் சாண எரி காற்று உற்பத்தியும்) ஊருக்குள்ளேயே வாழ்கிறார்கள். உரம் தயாரிப்பவர்கள் ஊருக்குள்ளேயே வாழ்கிறார்கள். தொழில்நுட்பம் கண்டறிந்து கைமாற்றிக் கொடுப்பவர்கள் ஊருக்குள்ளேயே இருக்கிறார்கள்.

Steps to Get ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை (Tamil Edition).
- Visit ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை (Tamil Edition)
- Add to your cart.
- Login / Register
- Select / Update Shipping Details
- No Apply Coupon Required.
- Offer Validity: