• Home
  • /
  • Books & E-Books
  • /
  • உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு Uyirppu Oru Theera Viyappu: உயிரியல் வளர்ச்சி கண்டது எப்படி? (Tamil Edition)
₹ 79

Validity

Till Further Changes

Seller

Active Deal

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு Uyirppu Oru Theera Viyappu: உயிரியல் வளர்ச்சி கண்டது எப்படி? (Tamil Edition)

உலகில் உயிரினம் தோன்றியது எப்படி? என்கிற கேள்வி எழாத மனிதரே இருக்க முடியாது. எல்லாம் ஆண்டவன் செயல் என்று சாதாரண மக்கள் அதிகம் இதுபற்றிச் சிந்திக்காமல் விட்டு விடுவார்கள்.
தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், அறிவியல் வல்லுநர்கள் அத்தனை சுலபமாக எல்லாம் ஆண்டவரால் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆண்டவரே ஆனாலும், அவர் எப்படிப் படைத்தார் என்றாவது அறிய ஆசைப்படுவார்கள்.
உயிர் எப்படித் தோன்றுகிறது என்பது பற்றிய ஆர்வம் மனிதரிடம் பிறந்தது எப்படி? வளர்ந்தது எப்படி? நவீன உயிரியல் இதுபற்றி என்ன கருத்தை முன் வைக்கிறது என்கிற விஷயங்களை இந்நூலில் காணலாம்.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவி வந்த கருத்துக்கள் முதல் செயற்கையாக உயிரை மனிதன் படைத்தது வரையிலான சரித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர் பற்றிய ஆர்வமுடையவர்கள் அனைவரும் இந்நூல் மூலம் சந்தேகம் நீக்கிக் கொள்வர். மாணவர், ஆசிரியர் போன்றோர் பெரும் பயனடைவர். உயிரியல் வளர்ச்சி கண்டது எப்படி என்பதை சுவாரசியமாக இந்நூல் வழங்குகிறது.


Steps to Get உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு Uyirppu Oru Theera Viyappu: உயிரியல் வளர்ச்சி கண்டது எப்படி? (Tamil Edition).