• Home
  • /
  • Books & E-Books
  • /
  • உடல் பருமன் குறைத்தல் – அறிவியல் விளக்கங்களும், வழிகளும். (Tamil Edition)
₹ 49

Validity

Till Further Changes

Seller

Active Deal

உடல் பருமன் குறைத்தல் – அறிவியல் விளக்கங்களும், வழிகளும். (Tamil Edition)

"ஒரு மாசமா உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கேன், காலை, மாலை ரெண்டு வேளையும் நடக்கிறேன். ஆனாலும் வெயிட் குறைய மாட்டேன்கிறது" என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம். சலிப்பு வந்த அடுத்த பத்து நாட்களில், இதுவரை செய்து வந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கி விடுவார்கள். முன்பை விட அதிகம் சாப்பிடத் தொடங்கி, மேலும் உடல் பருமன் அதிமாக தொடங்கும். பின் மீண்டும் ஒரு வருடம் கழித்து, "அய்யய்யோ! இவ்வளோ வெய்ட் ஏறிடுச்சா," என்று மீண்டும் நடைப் பயிற்சியை தொடங்குவார்கள். மீண்டும் ஒரு மாதத்தில் சலிப்பு. மீண்டும் எடை கூடுதல் என்று, தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு என்ன தான் வழி? இந்த நூலைப் படித்துப் புரிந்து கொள்வோம்.


Steps to Get உடல் பருமன் குறைத்தல் – அறிவியல் விளக்கங்களும், வழிகளும். (Tamil Edition).