₹ 49

Validity

Till Further Changes

Seller

Active Deal

ஆழிசூழ்ந்த உலகிலே (Tamil Edition)

நாம் கனவு காணும் நட்பின் தொடர்ச்சியை சந்திப்பில் சாதித்து காட்டிய பெண்களும் அவர்களின் மிரள வைக்கும் சந்திப்பும் ஒரு புறம், நம் வாழ்வில் நாம் கடக்கும் மனிதர்களைப் புரிந்துக் கொள்ளும் முயற்சி ஒரு புறம், நாம் பார்க்கும் நிகழ்சிகளை கடந்து செல்லாமல் கற்றுச்செல்ல வைக்கும் கதை மற்றொரு புறம், காதலோ மோதலோ என்று குழம்பி போனவள் மற்றொரு புறம் என்று நாலாபுறமும் சிதறி கிடக்கும் சிறுகதைகளை ஒன்று சேர்க்கும் முயற்சியே இந்த சிறுகதைத் தொகுப்பு. வாசித்து தான் பார்ப்போமே இந்த மர்ம புதிரின் பதிலை….


Steps to Get ஆழிசூழ்ந்த உலகிலே (Tamil Edition).