• Home
  • /
  • Books & E-Books
  • /
  • அறிந்ததும் அறியாததும் : சில சுவாரஸ்யமான வேதியல் தகவல்கள் (Tamil Edition)
₹ 90

Validity

Till Further Changes

Seller

Active Deal

அறிந்ததும் அறியாததும் : சில சுவாரஸ்யமான வேதியல் தகவல்கள் (Tamil Edition)

பெரிதினும் பெரிது கேள், என்றார் பாரதி. சிறிதினும் சிறிது கேள் என்கிறது நானோ தொழில் நுட்பம். நானோவைப் பற்றிய வியத்தகு செய்திகள் – ‘சின்னஞ்சிறு உலகம்’

ஒசாகா பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் பாடும் எலிக்குஞ்சுகள்! – படியுங்கள் – ‘மனித எலிகள்’

தாவர பட்சிணிகள், மாமிச பட்சிணிகள், நீங்கள் அறிந்தவை. மாமிசத்தை உண்ணும் தாவரத்தைப் பற்றி அறிய – ‘பூப்பூவா பூத்திருக்கு’

மின்சாரத்தை உமிழும் மின் மீன்கள்! இம் மின்சாரத்தில் இயங்கும் காட்சிப்பொருள் – ‘மின் மீன்கள்‘

கண்டறியப் பெற்று, 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரபலமடைந்த வேதிப்பொருள்; அதன் எண்ணற்ற பலன்கள் – ‘டைமெதில் சல்பாக்சைடு’

வறுமையின் நிறம் சிவப்பு; தக்காளியின் நிறமும் சிவப்பு; சிவப்பிற்குக் காரணம் – ‘லைகோபீன்’

மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் உங்கள் இளமையைக் காக்கும் ரெஸ்வெரட்ரால்,மைதாவின் வெண்மைக்கு அல்லாக்சான்… இன்னும் பலப் பல! படியுங்கள்!


Steps to Get அறிந்ததும் அறியாததும் : சில சுவாரஸ்யமான வேதியல் தகவல்கள் (Tamil Edition).